கவிதைமணி

வீரமங்கை: கெளதம் ராஜா

கவிதைமணி
வீரம் வலியை தருவதல்லவலியை தாங்குவதே வீரம் ...வலியினில் வலிமையாம் பிரசவவலிஎன்னை ஈன்றெடுக்க தாங்கினாயேதாயே!!நீயே வீர மங்கை...பிரிவின் வலியை பிரித்தவரிடம்காட்டுவதே மனித இயல்பு,இயல்பைமறந்தாயே!-பிரித்தவரிடமும்பிரியமாய் பிரிவின் வலியோடுவாழ்கிறாயே புகுந்த வீட்டில்..சகோதரியே!!நீயே வீர மங்கை...அப்பா அம்மா ஓய்விற்கு,மூத்த சகோதரி திருமணத்திற்குதம்பி தங்கை கல்விக்குபிணியிலும் பணி செல்கிறாயே,துளியும் வலியைவெளிப்படுத்தாமல்..தோழியே!!நீயே வீர மங்கை...நான் தரும் வலிகளையும்என்னால் ஏற்படும் வலிகளையும்துணிவோடு தாங்க காத்திருக்கும்என்னவளே!!நீயே வீர மங்கை...ஆண் வீரனே(??) சிந்தி..வலியை தருவதல்ல வீரம்;வீரம் வலியை தாங்குவதே ...வலியை தாங்கும் மங்கையாவருமே வீர மங்கையே!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT