கவிதைமணி

வீரமங்கை: மீனாள் தேவராஜன்

கவிதைமணி

அயலவர் அடிமை ஆட்சிதனை எதிர்த்து
முயலவனை முக்கண்ணன் அழித்துபோல்
முயன்று போரெடுத்தாள் அக்கால வீரமங்கை
தாலி தங்கத்தை  வாங்கிக் குடிக்கும்
தாலி கட்டியவன் தரமில்லா நிலைக்கு
மார்தட்டி போரெடுத்து தன் குழந்தைதனை
காரெனக் காப்பவள் இக்கால வீரமங்கை
எடுத்த பிறப்பில் வாழ்வாங்கு வாழ
கடும்தடைகள் எதிர்த்துக் கண்டவன் காம
விழி பார்வையையும் தீண்டலையும் தாண்டி
வழி தேடுபவள் எக்காலத்திலும் வீர மங்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT