கவிதைமணி

நிழல் தேடி : கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

கதிரவனின் கதிரால்
உருவத்தின் கண்களாய் 
நிழல் மாயை !

இருளில் காணாது 
ஓளியில் காண 
நிழல் தேடி ஒரு பயணம் !

உருவத்தை தரையில் 
உறுதியாய் பதியவைக்கும் 
உன்னத நிழலே ! 

மரநிழலில் ஊஞ்சல் 
மரநிழலில் பஞ்சாயத்து 
மறந்து விடுவோமே 
குளிர்சாதனப்பெட்டியை !

வெயில்கால நிழல் 
இயற்கையின் கொடை
இனிமை பெறலாம் 
நிழல் தேடி !

தென்றலைத்  தேடி 
நிழல் தேடி ஒரு பயணம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT