கவிதைமணி

நிழல் தேடி: ஆண்டனி லியோ பிரபா

கவிதைமணி

பசுமையான சோலையில்
படர்ந்திருந்தது ஒற்றை ரோஜா
பகலவனாய் தன்மன்னன் வருவானென ,
பரிதவிக்கும் நெஞ்சத்தோடு !
குழலூதும் கண்ணனாய்
பக்கம் வந்து பாட்டிசைத்து இதயராகத்தை
மீட்டாமல் மீட்டினான் ,
ஏங்கிய மனதிற்குள்
தேன்சொரிய விருந்துவைத்து
இதழ்களில் கனிரசத்தை
இயற்கையாய் ஊறச்செய்து
ராஜாவாய் விருந்துண்டு
இளைப்பாறப் பறந்துவிட்டான்
இனியொருநாள் வருவோமென ,
தன் இருப்பிடமாம் நிழல் தேடி
தாகம்தீர்ந்த தலைவனாம் வண்டினமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT