கவிதைமணி

நீர் வற்றிய குளம் : மாரி சுப்பிரமணியன்

கவிதைமணி

அன்று
துள்ளிக்குதித்து, நீச்சலடித்த குளம்.
துள்ளிக்குதிக்கும், மீன்களை, 
தூண்டில் போட்டுப்பிடித்த குளம்.
கூட்டம் கூட்டமாக, பறவைகள் தேடிவந்த குளம். 
படர்ந்த, தாமரையிலைகள், மத்தியில், 
அடர்ந்ததாமரை, மலர்கள், 
திரண்டு மலர்ந்து, மணம் வீசிய திருக்குளம்.
அக்கரை செல்ல, படகுகள், வலம் வந்த குளம்
இன்று, 
நீர் வற்றிப் போனதனால் - அது
விளையாட்டுக்களமானதே -நம் 
மனங்கள், எல்லாம், கனமானதே..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT