ஒரு நொடியில்..
ஒரு பொழுதில்
நினைவலைகளாய்
வந்து போகும்..
பழைய நாட்கள்..!
திரும்பி வாராத அவை
விரும்பி சேர்ந்த சுவை -அதை
அசைப் போட்டு அசைப் போட்டு
நீர் வற்றிய குளத்து மீனாய்
உயிருக்கு போராடும் மனதுக்கு
உணர்வை மட்டும் இழக்க தெரியவில்லை.!
- திருமலை சோமு
http://thirumalaisomu.blogspot.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.