நீரின் தடங்கள்
மறைந்து போனது
தண்ணீர் பஞ்சம்
நாட்டில் உள்ளது
பேராசை கொண்ட மனம்
இயற்கையினை மறந்தது
காசு கொடுத்து தண்ணீரை
வாங்கும் நிலை வந்தது
மனிதம் இங்கு
பிழைக்காமல் போனது
காத்திருக்கும் பறவைக்கு
இரையாகும் மீன்கள் போல்
பொறுமை இழக்கும்
இயற்கைக்கு மனிதன்
நீர் வற்றிய குளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.