கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: பேராசிரியர் கவிஞர் பு .மகேந்திரன்

கவிதைமணி

வாழ்க்கை என்பது
விரிந்து பறந்தது இந்நாளில்
ஏழை வாழ்வு
எழுச்சி பெறுமா ?

ஒற்றுமை பறிபோனது.
ஒருங்கிணையமா சாதி மதங்கள்
மனித நேயம் மலருமா?

மக்கள் ஒற்றுமையாய் செயல்பட
இளைஞர் எழுச்சி
இனிதாய் தோற்றது
முதியவர் போதனைகள்
முன்னேற்ற இடர்பாடு
மதுக்கடைகளை மூட
மறுமலர்ச்சி பெறுகும்
ஆங்காங்கே கலவரம்
அமைதி பெறுமா மாநிலம்
சிறகொடித்து கூண்டில் அடைத்து
இரத்ததை உறைய வைக்கும் மனிதர்களே
கடலலை போல் கருணை முடங்கியது.
விழுப்புணர்ச்சி முடங்கி
எழுச்சி பெறுமா மனிதா ?

இரத்த ஆறுகள் வேர்வை சிந்தி
முடங்கியது உழைக்கும் கரங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT