கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி
அதிகாலையில்விழிக்கும் தாத்தாஅடுக்குபானையில் கை விட்டுகம்பையும்..கேப்பையையும்..கை நிறைய அள்ளி..வழி நெடுக தூவிக்கொண்டே செல்வார்..வாய்க்கா..வரப்புக்கு...அனைத்து பறவைகளும்அக மகிழ்ந்து கொரித்துக்கொண்டே செல்லும்அருகில் இருக்கும் மரங்களில்அனைத்தும் தஞ்சமடைந்துவிடும்...பட பட வென‌அடித்துக்கொண்டுவரும்பறவைகளுக்காகவேஅப்பத்தா வாசலில்உமியை புடைத்துப்போடும்..சர்க்காரின் உத்தரவால்பை பாஸ் சாலைக்காக‌வெட்டப்பட்டன...அவர்களின்இருப்பிடங்கள்...(மரங்கள்)அதிகாலை விழித்த‌அப்பத்தா ..தாத்தாவின் கால்களில்தட்டுப்பட்டது ...அத்தனை ஒற்றைச்சிறகுகளும்...அந்த ஒற்றைச்சிறகை கையில் கொண்டுபுலம்புகிறது...தள்ளாடும் இந்த ஜீவன்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT