உன் குரல் கேட்டால் – கா.ஸ்ரீ. கெளதம் தரணி
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:36 PM
தேனினிமையும் உன்முன்னாலே நிற்காதேஉன் குரல் கேட்டாலே ! !தேனிலவும் தன்னொளியைவெளியெங்கும் காட்டாதேஉன் குரல் கேட்டாலே ! !கூவுகின்ற குயில்களும்கூவித்தான் போகாதேஉன் குரல் கேட்டாலே ! !முக்கனியும் தெவிட்டாமல்மலைத்து இனிக்காதேஉன் குரல் கேட்டாலே ! !இனிதுன்குரல் கேட்காமல்இவையாவும் இனித்திடுமோஇனித்தாலும் சுவைதருமோ ! !