முகப்பு
கவிதைமணி

இந்த வாரத்திற்கான தலைப்பு: அந்நாளே திருநாள்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

"தனிமையோடு பேசுங்கள்" தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய

கவிதைக்கான தலைப்பு


"அந்நாளே திருநாள்"

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.

"தனிமையோடு பேசுங்கள்"  தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்:  http://www.dinamani.com/specials/kavithaimani

முழு கட்டுரையைப் படிக்க →