முகப்பு
தமிழ்நாடு

பிரபலம் என்பது யார்? விஜய்யைச் சொல்கிறாரா? - கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரல்!

பிரபலம் என்பது பற்றிய கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரலாவது பற்றி...

Updated On : 7 மார்ச், 2026 at 1:44 PM
கிருத்திகா உதயநிதி - x / kiruthiga Udhayanidhi
பகிர்:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

கிருத்திகா உதயநிதி தனது பதிவில்,

"பிரபலம் என்பது யார்?

Advertisement

நீங்களும் உங்கள் மீதான மக்களின் பார்வையும்/புரிதலும்தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது.

ஆனால், 'மக்களின் பார்வைதான் நான்' என்று நினைத்து உங்களின் சுயத்தை நீங்கள் இழக்கும்போது நீங்கள் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று பதிவிட்டுள்ளார்.

கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தவெக தலைவர் விஜய்யைக் குறிப்பிட்டே கிருத்திகா இதனை பதிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

summary

What is a celebrity? Krithika Udhayanidhi post going viral in social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.