இந்த வாரத்திற்கான தலைப்பு: ‘முதல் தனிமை’
'அடுத்த வரி’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:49 PM
'அடுத்த வரி’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: முதல் தனிமை
உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.