கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: சரஸ்வதி ராசேந்திரன்

கவிதைமணி
வாழ்வில் ஏற்றமும் தாழ்வும் இயல்பே தான்தாழ்வே தினந்தோறும் என்றால் வாழ்வதெப்போமண்மீது  எண்ணியபடி வாழ்ந்தவர்  இல்லைமரண வலி  தருகின்ற வாழ்வின் தொல்லை ஏர் பிடித்து வாழ்ந்தவர்களை  மூளியாக்கிபோர் முனைக்கு மக்களை கொண்டு சென்றார்தினம் நடக்கும்  போராட்டங்களில் மக்கள்மனம் ஓய்ந்து தடுமாறி நிற்கின்றார்சந்தையென கல்வியாக்கி  விற்கின்றார்சாதியைத் தூண்டிவிட்டு குளிர் காய்கின்றார்காவலாய் இருக்க வேண்டியவர்களேகயமைத்தனம் செய்கிறார் கவலையின்றி வழியெல்லாம் வன்மங்கள் ஒரு  நாள்கூட நிம்மதியில்லைவங்கி ஊழியர்களேமக்கள் பணத்தைத் திருடுகிறார்கள்ஊர்விட்டு எங்கு சென்றாலும் போர்க்களம்தான்உருப்படியில்லா அரசால்  வாழ்க்கையே போராட்டம்தான் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT