கவிதைமணி

வெல்லும் சொல்: பொன். குமார்

கவிதைமணி

சொல்லில் உயர்வு 
செந்தமிழ் சொல்.. 
இனிய தமிழுக்கு
ஈடிணை இல்லை. 

சொல்லும் சொல்
சொக்க வைக்கும்..
கல்லான மனதையும்
கலங்கச் செய்யும்.

சொல் தன்னில்
சுவை இருக்கும். 
சொல்லாத சொல்லும்
 செய்தியைச் சொல்லும். 

சொற்கள் சேர்ந்து
சிந்தனையை வளர்க்கும். 
சொற்கள் கூட்டணி
சுகத்தையே பெருக்கும். 

வண்டமிழ் சொல்
வெல்லும் சொல்லாகும். 
தரத்திலே உயர்ந்தது
தமிழ்ச் சொல்லாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT