முகப்பு
கவிதைமணி

வெல்லும் சொல்: உஷா முத்துராமன்

Updated On : 11 ஜூன், 2018 at 2:55 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM
வெற்றிப் பாதைக்கு செல்ல தள்ளும்  அனைத்து  சொல்லும்வெல்லும் சொல்தான்!தோல்வி வந்தால் கொல்லும் மனவேதனைக்கு உற்சாகம் தரும்ஆதரவான சொற்கள்தான் வெல்லும் சொல்!தேர்வில்  வெற்றி பெற போர் செய்து  முளையினைகசக்குவதைவிட  தாய்தந்தையின்  ஆசியுடனும்அமைதியுடனும் கவனமாக  பாடம் படித்தால் அதுவே......வெல்லும் சொல்!அவமானமே  வந்தாலும் அமைதியாக  இருந்து எதையும் எதிர்நோக்கினால் அதுவே........வெல்லும்  சொல்!வாழ்க்கையில்உழைப்பு......உழைப்பு.......என்ற சொல்லே.....வெல்லும்  சொல்! உறுதியுடன் உழைப்போம் வெல்லும்  சொல்  என்ற  கனியின்  சுவையினை  உணர்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.