கவிதைமணி

வெல்லும் சொல்: ஈழநங்கை

கவிதைமணி

நாளும் பொழுதுமாய்
நகருகின்ற வாழ்க்கையிலே
எத்தனை எத்தனை 
சொல்லாடல் நமக்குள்ளே.

அள்ள அள்ளக் குறையாத 
அட்சய பாத்திரமாய்
சொற்களின் குவியல்கள்
எங்கும் பரவிக்கிடக்கிறது.

அத்தனை சொற்களிலும்
எல்லோா் மனித மனங்களையும்
அசைக்கும் இயங்கு சக்தியாய்
அரவணைக்கும் ஒா் சக்தியாய்
வெல்லும் ஒா் சக்தியாய்
அன்பு எனும் ஓரு சொல்

உலக இயக்கத்தில் இன்று
மனித மனங்களை
பண்படுத்தி பகுத்தறிவுடன்
வாழ வைத்து நிற்கிறது
அன்பு எனும் வெல்லும் சொல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT