கவிதைமணி

வெல்லும் சொல்;  கவிஞர் கே. அசோகன்

கவிதைமணி
காந்தியும்தான் உண்மை ஒன்றே பேசி​கருத்துகளில் வெல்லும் சொல் கண்டார்!சாந்திநிலவ வேண்டு மென்றால் அன்புசமத்துவம் வழியில் நடப்போம் என்றார்தேன்தமிழில் வள்ளுவர்தான் அழக ழகாய்தூயமான வெல்லும்சொல் எழுதி வைத்தார்தமிழ்த்திருநாட்டின் அவ்வையாரும் தான்தனித்தமிழில் வெல்லும் சொல் பலகண்டார்கல்விபயிலும் பிள்ளை களிடம் அன்பாய்கருத்தினை புகுத்தும்வழி எது வென்றால்நல்லநல்ல வெல்லும் சொல் பேச வேண்டும்நன்மைதரும் இனிதான சொற்கள் கொண்டுவெல்லம்போல அறிவுரைகள் தந்து விட்டால்வெற்றிதான் சூடிடுவார் அவர்கள் தானேஅல்லவை அகற்றி இனிதாய் வாழ்ந்திடஅறச்சொற்கள் தனை தவிர்த்தல் வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT