கவிதைமணி

வெல்லும் சொல்: முகில் வீரஉமேஷ்

கவிதைமணி
உரக்கப் பேசிஉணர்வினைத் தூண்டி;இரக்கப் பேசிஇயல்பினை மாற்றி;இயலாத வெல்லாம்இயலவிடுவது − என்இயல் பெனக்கூறி;மூடனைஞானியாக்குவதாய்;முடவனைஓட வைப்பதாய்;எல்லாம் என்திறமை யெனக்கூறிவாழ்க்கையைவென்றதாய் − அம்மூடன் காசைக்குவிக்கிறான்,அப்பாவிகள்அடப் பாவிகளாய்;இது வென்ற சொல்லாஇல்லைகொள்ளைச் சொல்;காலங்காட்டும்ஒருநாள்கண்ணாடியாய்;அவன் நாடியைபுற்று கூடியதாய்;வெற்றுக்கூடுமெய்யெனவே!நரியின் சாயம்வாய்மையாற் றெரியும்காகிதக் கீரையென்று...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT