கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: க. ச. இலட்சுமணன்

கவிதைமணி

புதிய அறிமுகம்
நண்பர்களானோம்..!
இளைப்பாறும் நேரம்
இரவுக் காட்சி சினிமா
விடுமுறை நாள் பயணம்
வீட்டை மறந்தத் தருணங்கள்

நட்புச் சண்டைகள்
காத்திருந்த பொழுதுகள்
எல்லாவற்றிலும் நீ...
வேறொரு அறிமுகம்
உனக்கான புதிய நட்பு...?

மீண்டும் வருவாய்
நட்பில் இணைவோம்
மிச்சத்தை மீட்போம்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT