கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: க.முனிராசு

கவிதைமணி
ஆட்சியை காப்பாற்ற அக்கறையின்றி செயல்படும் தலைவர்களிடம் இருந்தும்...ஆற்று மணலை அள்ளிக்குவிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்தும்...ஊழல் செய்து கொள்ளையடித்து கறுப்புப்பணம் சேர்த்த கயவர்களிடம் இருந்தும்...நாட்டை கொள்ளையடித்து நாடுகடந்த தேச துரோகிகளிடம் இருந்தும்...மனிதநேயமின்றி மனிதர்களை கொன்றுகுவித்தகாட்டுமிராண்டிகளிடம் இருந்தும்...விவசாய நிலங்களை பறித்து உணவுஉற்பத்தியை பாதிக்க செய்த பாவிகளிடம்  இருந்தும்...நீர்நிலைகளை முறையாக பராமரித்துதமிழகத்தை வறட்சியில் இருந்தும்...ஆங்கில மோகம் கொண்டு தாய்தமிழைதழைக்காமல் செய்தவர்களிடம் இருந்தும்...ஆங்கிலேயரிடம் பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தைஅரசியல்வாதிகள் என்னும் கொள்ளையர்களிடம் இருந்தும்...இனியேனும் இழந்ததை மீட்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT