முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்: கவிஞர் பேராசிரியர் பு மகேந்திரன்

Updated On : 25 ஜூன், 2018 at 6:04 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
ஒரு முறையேனும் உலகைச் சாகடிநான் மட்டும் போதும்...ஊழிக்கால சிவன் போலஅனைத்தும் புதிது.ஒரு முறையேனும் தண்டிக்கணும்இங்கு எங்கு நலம் உலகில்பாழாய் வாழுது பழுதாய்கசப்பும் கருப்புமாய்யார் இறந்தால் என்னயார் எப்படியானால் என்னநான் சுகப்பட வேண்டும்ஒரு முறையேனும் இவர்கள்வாழ்வை வாழ்ந்துள்ளனனராசாவு வீட்டிலும் சுயலாபம் தேடும்சாவுராக்குகள்சாகட்டும் ஒரு முறைபுதிய தோர் பூமிஒருமுறையேனும் வந்து விடாதாநல்ல காற்று சுகப்படாதாதீயவை அழிந்து விடாதாஒரு முறை தீயதை அழிக்கஎனக்கு வரம் தா கடவுளேஒரு முறை சுத்தமாய் கழுவிசுத்தப்படுத்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.