ஒருமுறையேனும்: பெருமழை விஜய்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
ஒருமுறையேனும் அம்மாநானும்பெண்ணாய்ப் பிறந்து...தியாகமே உருவாய்...பிள்ளையைச் சுமக்கும்பேற்றினை அடைந்து...குடும்பம் நடத்திகொடுமைப் பட்டு...பழியைச் சுமந்து படும்பாட்டினை யுணர்ந்து...நீபட்ட துயரத்தைஉள்ள படியே...உணர்ந்திட வேண்டும்!