கவிதைமணி

ஒரு முறையேனும்: குமார் சுப்பையா

கவிதைமணி
ஒரு முறையேனும் ஒளிவு மறைவின்றி!ஒருமித்த உணர்வுடன் பாலம் ஓங்கிட!பரிதாப மனதுடன் ஒவ்வொரு முறையும்!பாலங்கள் பதறி பரிதவிக்கிறது!கையூட்டு பெற்று கைவிட்டுவிடுவாரோ என்று!ஆறுகள் கண்ணீர்  வற்றிப் போனது!அழுதாலும் மணலும் அற்றுப் போனது!உடையின்றி உருவின்றி உருகிப் போனேன்!உனைநீங்கி எனையிழந்து காணாப் போகிறேன்!ஒரு முறையேனும் மணல் எனும்!ஆடையை விட்டு வைத்தால்!உலகில் நானும் வாழ்வேன்!உன்னைக் காத்திட! _மனிதாஉன்னையும் உன் உயிரையும்காத்திட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT