கவிதைமணி

ஒருமுறையேனும்.: இராஜேந்திரன் சத்யா

கவிதைமணி
என் ஐம்பூத உலகினில் உலாவி வரும் உயிராய்....!!!    என் நான்திசை பக்கமும் வளம் வரும் வாசமாய் ...!!!என் முப்பொழுதினிலும் முகம் பதிக்கும் பதுமையாய் ...!!!     என் இரு கண்களின் கனவிலும் கடத்தி செல்லும் சோலையாய்  ....!!!என்  ஒற்றை இதயத்தை ஓயாமல் ஒலித்து, ஒளிந்திருக்கும் ஓவியமாய்....!!!      காதலொழுக கதை பேசும் என் மனதிற்கு............அவள் உதடுகள் உதிர்த்த காதலை....      என் செவிகளும் பருகாதோ....... ஒருமுறையேனும்.......!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT