கவிதைமணி

யார் இட்ட சாபம்: செந்தில்குமார் சுப்பிரமணியன்

கவிதைமணி
வேர்களை தலையில் சுமந்தபுள்ளிமான்களைத் துரத்தும்சிறுத்தைகளாய் சூதும் வாதும்சூழ்ந்து கவ்வ கந்தெனும் கொடுமை கழுத்தை நெறிக்கும்ஆழ விடாது - துயிலவும் -முயலவும்அழவிட்டு ரசித்து ஆணவம்கொண்டு குருதி ரசித்து கங்குலில் முடங்கும்,கால நேர தேசம் தாண்டிசுயம் கடந்த தேடல் சரித்திரம்ஒடி ஒளிந்து கூடிக் களித்துவாழவும் விடாது - மாளவும் விடாதகடனெனும் வட்டிகந்தும் ஏற வட்டிக்கு வட்டிகழுத்தை நெறிக்ககண்கள் பிதுங்ககரை ஒதுங்க முடியா,கால வெளியில் உழவனைஎழுப்பியது ஒர் குரல்அன்றைய வசூலுக்குஆள் வந்தாயிற்று.யார் இட்ட சாபம்?விவசாயிக்கு உதவுபவர் யார்?விடியுமா பொழுது? இல்லைமடிதலே விடையா?உழுதுண்டு வாழாதோரே வாழ்வர் ஏனையோர் வட்டி கட்டி மாளாதவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT