நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 11

எம்பெருமானே, தண்ணீரில் ஆழாது நிற்கும் நிலமும் நீ, வானும் நீ, காற்றும் நீ, தீயும் நீ, நீரும் நீ, இப்படிப் பஞ்சபூதங்களாகவும் நிற்பவன்

சூர்யா

நாழால் அமர்முயன்ற வல்அரக்கன் இன்உயிரை,
வாழாவகை வலிதல் நின்வலியே, ஆழாத
பாரும்நீ
, வானும்நீ, காலும்நீ, தீயும்நீ,
நீரும் நீயாய் நின்ற நீ.

எம்பெருமானே, தண்ணீரில் ஆழாது நிற்கும் நிலமும் நீ, வானும் நீ, காற்றும் நீ, தீயும் நீ, நீரும் நீ, இப்படிப் பஞ்சபூதங்களாகவும் நிற்பவன் நீயே,

(ராவணன் என்கிற ஒரு) வலிய அரக்கன் அகங்காரத்தால் (உன்னுடன்) போருக்கு வந்தான், அவன் வாழாதவண்ணம் அவனுடைய இன்னுயிரைப் பறித்துக்கொண்ட வலிமையுடையவனே, உன்னை எவ்வாறு போற்றுவேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT