நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1

பிறவியாகிய துயரத்தை அறுத்து

செ.குளோரியான்

பிறவித்துயர்அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை, ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப்பாரே.

பிறவியாகிய துயரத்தை அறுத்து, ஞானநெறியில் நின்று, உடலைத் துறந்து, ஞானவடிவமான ஆன்மாவை அனுபவிக்க விரும்புகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அறத்தின் உருவானவனை, கையில் சக்ராயுதத்தை ஏந்திய அந்தணனை, எம்பெருமானை மறக்காமல் மனத்தில் வைக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT