நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 2

மின்னலைப்போல் தோன்றி மறைபவை

செ.குளோரியான்

மின்னின் நிலைஇல
மன்உயிர் ஆக்கைகள்
என்னும்இடத்து இறை
உன்னுமின் நீரே.

நிலைபெற்ற உயிர்கள் தங்கியிருக்கும் உடல்கள் அனைத்தும், ஒரு மின்னலைப்போல் தோன்றி மறைபவை, நிலையற்றவை, இதை நீங்கள் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT