நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 9

உயிரானது உடலைவிட்டு நீங்கப்போகும்

செ.குளோரியான்

ஒடுங்க அவன்கண்
ஒடுங்கலும் எல்லாம்
விடும், பின்னும் ஆக்கை
விடும்பொழுது எண்ணே.

அவனுக்குள் ஒடுங்கினால், நம்மை ஒடுக்கக்கூடிய (தீயவை) அனைத்தும் தாமாக நீங்கிவிடும். அதன்பிறகு, உயிரானது உடலைவிட்டு நீங்கப்போகும் பொழுதை எண்ணி இருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT