நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 3

சிறந்த படைத்தல், அழித்தல் போன்ற

செ.குளோரியான்

அமைவுஉடை அறநெறிமுழுவதும் உயர்வுஅற உயர்ந்து
அமைவுஉடை முதல்கெடல் ஓடி விடை அறநிலம் அதுவாம்
அமைவுஉடை அமரரும் யாவையும் யாவரும்தானாம்
அமைவுஉடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?

சிறப்புடைய (பிரம்மன் முதலான) தேவர்கள் எல்லாரும், சிறப்புநிறைந்த அறநெறிகள் அனைத்தையும் நன்கு அறிந்து, இதில் இவர்களைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்னும்படி உயர்ந்து, சிறந்த படைத்தல், அழித்தல் போன்ற செயல்களைச் செய்கிறார்கள், ஆனால், அந்தத் தேவர்கள், அஃறிணைப்பொருள்கள், மற்ற உயிர்கள் என அனைத்தும் தானாகவே அமைந்திருக்கும் நாராயணனின் மாயையை அறிந்தவர்கள் யார்? (ஒருவரும் இல்லை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT