நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 3

மென்மையான நடைகொண்ட அன்னங்களே

செ.குளோரியான்

விதியினால் பெடைமணக்கும் மென்நடைய அன்னங்காள்,
மதியினால் குறள்மாணாய் உலகுஇரந்த கள்வர்க்கு
மதிஇலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதிஎல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.

மென்மையான நடைகொண்ட அன்னங்களே, நல்வினையாலே பெண் அன்னங்களைச் சேர்ந்து வாழும் அன்னங்களே,

அறிவினாலே வாமனனாக அவதாரம் எடுத்து, மாவலியிடம் மூன்றடி மண் கேட்ட கள்வனிடம் எனக்காகச் செல்லமாட்டீர்களா! இங்கே ஒருத்தி அறிவெல்லாம் கலங்கிப்போய் 'புத்தியில்லாத என்னுடைய கொடிய வினைகள் தீராதா?' என்று ஏங்கி மயங்கிக்கிடக்கிறாள் என்று சொல்லமாட்டீர்களா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT