நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3

எம்பெருமான் ஆயர்குலத்தில் பிறந்தவன்

செ.குளோரியான்

ஆயர்கொழுந்தாய், அவரால் புடைஉண்ணும்
மாயப்பிரானை, என் மாணிக்கச்சோதியை,
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப்பிறவி மயர்வுஅறுத்தேனே.

எம்பெருமான் ஆயர்குலத்தில் பிறந்தவன், வெண்ணெய் திருடி அவர்களிடம் அடிபட்டவன், மாயப்பிரான், என் மாணிக்கச்சோதி, தூய அமுது... அத்தகைய எம்பெருமானைப் பருகிப்பருகி மகிழ்ந்தேன், மாயப்பிறவியால் வந்த என்னுடைய அறிவின்மையைப் போக்கிக்கொண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT