நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5

எம்பெருமான் என்னுடைய ஞானவிளக்கு

செ.குளோரியான்

விடுவேனோ என் விளக்கை, என் ஆவியை,
நடுவேவந்து உய்யக்கொள்கின்ற நாதனை,
தொடுவேசெய்து இளஆய்ச்சியர் கண்ணினுள்
விடவேசெய்து விழிக்கும் பிரானையே.

எம்பெருமான் என்னுடைய ஞானவிளக்கு, என் உயிர், நடுவேவந்து நான் பிழைக்கும்படி என்னை ஆட்கொண்ட நாதன், குறும்புச் செயல்களைச் செய்துவிட்டு, இளம் ஆய்ச்சிமார்களை நேசப்பார்வை பார்க்கிற பிரான்... இத்தகைய பெருமானை நான் விடுவேனா? (விடமாட்டேன்!)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT