நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

வண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற

செ.குளோரியான்

குடைந்து வண்டுஉண்ணும் துழாய்முடியானை
அடைந்த தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஒடுவிக்கும்மே.

வண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற திருத்துளசிமாலையை அணிந்தவன் எம்பெருமான், அவனைப் பற்றுக்கோடாக அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செறிந்த சொற்களால் தொடுத்தார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், நோய்கள் உடைந்து ஓடிப்போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT