நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 4

எம்பெருமான் கோவர்த்தன மலையைக்

செ.குளோரியான்

வெற்பை ஒன்றுஎடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான்சீர்
கற்பன் வைகலே.

எம்பெருமான் கோவர்த்தனமலையைக் கையிலெடுத்தான், தளர்ச்சியின்றி அதனைத் தூக்கிநின்றான்,

அத்தகைய பெருமானின் சிறப்பை நான் தினந்தோறும் கற்பேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT