நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 6

என் ஆவியில் கலந்து என்னை

செ.குளோரியான்

கலந்து என் ஆவி
நலம்கொள் நாதன்,
புலன்கொள் மாணாய்
நிலம்கொண்டானே.

என் ஆவியில் கலந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட நாதன், எம்பெருமான், புலன்களை அடக்கிய பிரம்மச்சாரியாக (வாமனனாக) வந்து மகாபலியிடம் நிலத்தை வாங்கினானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT