நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 8

இந்த மூன்று உலகங்களையும்

செ.குளோரியான்

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரான்அன்றி யாரே
திருத்தித் திண்நிலை மூஉலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?

இந்த மூன்று உலகங்களையும் திருத்தி, திடமாக்கி, தமக்குள் வைத்துக் காக்கும் இயல்புடையவர்கள் யார்?

தன்னுடைய சிந்தனையாலேயே தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கிய மாயப்பிரான், அவனைத் தவிர யாரால் இது முடியும்? (வேறு யாராலும் முடியாது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT