நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1

பெருமானை எண்ணி ஆடுகிறாள்

செ.குளோரியான்

ஆடிஆடி அகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காஎன்று
வாடிவாடும் இவ் வாள்நுதலே.

(தாய் சொல்கிறார்)

ஒளிநிறைந்த நெற்றியைக்கொண்ட என் மகள், பெருமானை எண்ணி ஆடுகிறாள், உள்ளம் கரைகிறாள், இசையோடு பாடுகிறாள், கண்களில் நீர் பெருகுகிறது, 'நரசிங்கா' என்று அவனை எங்கும் தேடுகிறாள், வாடுகிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT