நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 4

எம்பெருமானின் திருவடிகளை

செ.குளோரியான்


பாடல் 4

தலைமேல் புனைந்தேன் சரணங்கள், ஆலின்
இலைமேல் துயின்றான், இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலைபேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே.

எம்பெருமானின் திருவடிகளை நான் என்னுடைய தலைக்குமேல் சூடிக்கொண்டேன், ஆலிலையிலே துயின்றவன், தேவர்களெல்லாம் வணங்கும்படி திருமலையிலே நின்று, என் மனத்திலும் இருக்கும் எம்பெருமானை யாராலும் என்னிடமிருந்து பிரிக்க இயலாது என்று நான் உறுதியோடு இருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT