நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 10

பெருமானைக் கண்டால்

செ.குளோரியான்


பாடல் - 10

வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில், முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே.

பெருமானைக் கண்டால் அப்படியே விழுங்கிவிடுவேன் என்று நான் ஆர்வத்தோடு இருக்கிறேன். ஆனால் அந்தப் பெருமானோ என்னைவிட விரைவாக இதில் உறுதிகொண்டான், எனக்குமுன்பாக அவன் என்னை முழுக்கப் பருகிவிட்டான். கருத்த மேகத்தைப்போன்ற திருக்காட்கரை அப்பன் வேகமானவன்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT