நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11

நோய் தீரும்

செ.குளோரியான்

பாடல் - 11

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்தன்னை
கொடிமதிள் தென்குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே.

விரைந்து கம்சனைக் கொன்ற பெருமானைப்பற்றி, கொடிகள் பறக்கும் மதிள்களைக்கொண்ட தென்குருகூர்ச் சடகோபன் சொன்ன அழகிய ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களையும் சொன்னால் பிறவி நோய் தீரும், கானல்நீர் போன்ற உலக வாழ்க்கை நாசமடையும், காணுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT