நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 8

கருமேகங்கள் சூழ்ந்த

செ.குளோரியான்


பாடல் - 8

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர்தான் உண்டான்,
நாளும் நாள் வந்து என்னை முற்றவும்தான் உண்டான்,
காளநீர் மேகத் தென்காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது, என் ஆர் உயிர் பட்டதே.

எம்பெருமான் எந்தக் காரணமும் இல்லாமலே என்னுடைய உயிரை உண்டான், ஒவ்வொரு நாளும் வந்து என்னை முழுமையாக உண்டான், தண்ணீர் நிறைந்த கருமேகங்கள் சூழ்ந்த திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் நம் அப்பனுக்கு நான் அடிமைப்பட்டேன், அதனால் நான் படும் பாடுகள்தான் எத்தனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT