நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 2

எழுந்தருளியிருக்கின்ற பெருமான்

செ.குளோரியான்

பாடல் 2

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே.

திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கின்ற பெருமான் இன்றைக்கு வந்தான், என் நெஞ்சில் நிறையும்படி புகுந்தான், ’இங்கிருந்து ஒருபோதும் விலகிச் செல்லமாட்டேன்’ என்றான், ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு உலகங்களை உண்டபிறகும் நிறையாத திருவயிற்றை உடைய அந்தப் பெருமானை நான் முழுக்கப் பற்றிக்கொண்டேன், அவருடைய அன்புக்குப் பாத்திரமானேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT