தேவி தரிசனம் - வி.ராம்ஜி; பக்.184; ரூ.95; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-42634 283/ 84.
பக்தி மணம் சொட்டச் சொட்ட அம்மன் ஆலயங்களை தரிசிக்க வைக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் ராமபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புட்லூர் பூங்காவனத்தம்மன் ஆலயம் உள்பட தமிழகத்தின் தென் கோடியில் உள்ள பற்பல தேவியின் ஆலயங்களையும் அறிந்துகொள்ளும் தகவல் களஞ்சியமாகவும் பக்திப் பயணமாகவும் இந்நூல் மலர்ந்துள்ளது. இந்த ஆலயங்கள் எங்கே இருக்கின்றன? எப்படிச் செல்வது? எப்படி வழிபடுவது? வழிபாட்டுக்கான நேரங்கள் என்னென்ன? என்பது குறித்த விவரங்களும் தரப்பட்டு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.