முகப்பு
தினம் ஒரு தேவாரம்

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 4

பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்துஅண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

Updated On : 19 நவம்பர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:38 PM

பாடல் 4:

    பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    அண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

Advertisement

அண்ணல்=தலைவர்;

பொழிப்புரை:

பண்ணோடு பொருந்திய இசையினை வெளிப்படுத்தும் யாழினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான் மொந்தை எனப்படும் இசைக்கருவியினை வாசிக்கும் ஆற்றலை உடையவர். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் தலைவனாக இருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.