வலைப்பூ

பழசு வேண்டாமா?

பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களால் மட்டுமே நாசுக்காக பதிலளிக்க முடியும்.

DIN

பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களால் மட்டுமே நாசுக்காக பதிலளிக்க முடியும்.

"சூரியன் பழசு, சந்திரன் பழசு, தாயார் பழசு எனவே இவர்கள் நமக்கு வேண்டாமா?'' என்று ராமலிங்கம் கேட்கும்பொழுது அவரை அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

"தமிழ்ப் பெரியார்கள்" என்ற நூலில் வ.ரா. குறிப்பிட்டது.

 நெ.இராமன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

மழைக்கால மின்விபத்து உயிரிழப்புகள்!

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

‘மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது’

‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ கிராம நிா்வாக அலுவலா்-முதியவா் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

SCROLL FOR NEXT