வலைப்பூ

உங்களுக்குத் தெரியுமா?

பிரசவத்தின் போது ஒரு தாய் 57 டெல் யூனிட் வலியை தாங்கிக் கொள்கிறார். இது ஒரே நேரத்தில் 20 எலும்புகள் உடையும்போது உணரப்படும் வலிக்கு சமமாகும். 

DIN


பிரசவத்தின் போது ஒரு தாய் 57 டெல் யூனிட் வலியை தாங்கிக் கொள்கிறார். இது ஒரே நேரத்தில் 20 எலும்புகள் உடையும்போது உணரப்படும் வலிக்கு சமமாகும்.

விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

சிறிதளவு புதினா இலைகள், ஒரு சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, புதினாவையும், இஞ்சியையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பெருங்காயம் சேர்த்து ஒரு டம்ளர் மோரில் போட்டு குடித்து விடவும். இவ்வாறு செய்தால் இது செரிமானத்தைத் தூண்டி வயிற்றைச் சரிப்படுத்திவிடும்.

ஊசியால் குத்தப்பட்டால் அதன் வலியை உணர மனிதனுக்கு 0.02 விநாடிகள் ஆகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT