முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே கோயிலில் நகை திருட்டு

சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:54 am IST
பகிர்:

சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே இரட்டைகிணறு கிராமத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயிலில் பூஜாரி பெருமாள் (50) திங்கள்கிழமை மாலை பூஜை செய்ய சென்றபோது கோயில் கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அம்மனுக்கு அணிவித்திருந்த 5 கிராம் பொட்டுத்தாலி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.