பக்ரீத் படத்தின் டிரைலர்
இயக்குனர் ஜகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் பக்ரீத். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.